பங்களிப்பாளர்களுக்கு தங்கும்விடுதி முன்பதிவு
உத்தமம் அமைப்பு பெஸ்ட் வெஸ்டர்ன் ஓட்டலில் சில அறைகளை மாநாட்டில் கலந்துகொள்பவர்களுக்காக புளாக் செய்துள்ளது.
கீழேயுள்ள சுட்டியை பயன்படுத்தி நீங்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம். 'INFITT" என்ற குறிப்பை(code) அந்த சுட்டியில் பயன்படுத்தி முன்பதிவு செய்தால் தங்கும் அறை கட்டனத்தில் சலுகை கிடைக்கும்.
http://book.bestwestern.com/bestwestern/productInfo.do?propertyCode=39087&srcPage=SelectHotel&isMapOpen=true&selectedHotels
மாநாட்டில் கலந்துகொள்ளும் மற்றவருடன் அறையை பகிர்ந்து கொள்ள விரும்புவோர் ti2011@infitt.org என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவு செய்ய carlabwcch <carlabwcch@cs.com> என்பவருக்கு மின்னஞ்சல் (ஆங்கிலத்தில்) செய்யவும். முன்பதிவு கட்டணத்தில் சலுகைபெற மின்னஞ்சலில் "INFITT" என்று குறிப்பிடவும். மேலும் நீங்கள் 215 568-8300 ext 421 என்ற தொலைபேசி எண்ணில் முன்பதிவு செய்ய தொடர்பு கொள்ளலாம்.

